சுதந்திரப் போராட்ட வீரர், வீர் சாவர்க்கரின் (வினாயக்கு தாமோதர் சாவர்க்கர்) நினைவுநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“தியாகம் மற்றும் விடாமுயற்சியின் உருவகமாக விளங்கும் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும் வீரத் தியாகியுமான வீர் சாவர்க்கரின் நினைவு நாளில், அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தாய்நாட்டின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட அவரது வாழ்க்கை நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கக் கூடியவையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க ! வீர் சாவர்க்கர் வீரத் தியாகி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.