கோப்புப்படம் 
இந்தியா

குஜராத் தொழிற்சாலையில் எரிவாயு கசிவு: 8 பேர் பலி

குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் வியாழக்கிழமை 6 பேர் பலியாகியுள்ளனர்.

DIN

குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் வியாழக்கிழமை 6 பேர் பலியாகியுள்ளனர்.

சுரத் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலை எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து, எரிவாயு கசிவு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT