சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? எப்படி பார்ப்பது? 
இந்தியா

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? எப்படி பார்ப்பது?

நாடு முழுவதும் நவம்பர் - டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற 10,11ஆம் வகுப்பு சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

DIN


நாடு முழுவதும் நவம்பர் - டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற 10,11ஆம் வகுப்பு சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனவரி 15ஆம் தேதிக்குள் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், cbsc.gov.in, cbseresults.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், டிஜிலாக்கர் எனப்படும் செயலி மூலமாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறியலாம்.

உமங் செயலி மற்றும் குறுந்தகவல் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள்..
- cbseresults.nic.in
- cbse.nic.in
- cbse.gov.in

மேற்கண்ட இணையதளங்களிலிருந்து முதல் பருவத்தேர்வுக்கான மதிப்பெண்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

SCROLL FOR NEXT