மேற்கு வங்கம்: ரயில் தடம் புரண்டு விபத்து
மேற்கு வங்கத்தில் குவாஹட்டி - பிகானீர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
மேற்கு வங்கத்தில் குவாஹட்டி - பிகானீர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
ராஜஸ்தானிலிருந்து அசாம் நோக்கிச் சென்ற குவாஹட்டி - பிகானீர் விரைவு ரயில் மேற்கு வங்க மாநிலத்தின் தோமாஹானி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
மேலும், விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.