மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 
இந்தியா

அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்: அமித்ஷா

அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

DIN


புது தில்லி: அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். 

இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும் என்று அமித்ஷா தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்!

10 கோடி பார்வைகளைப் பெற்ற கனிமா!

லாக்-அப் மரணம் அல்ல! கோவை காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்! நடந்தது என்ன?

தொடர்ந்து 2-ம் நாளாக சரிவில் பங்குச் சந்தை!

SCROLL FOR NEXT