அசாம்: 1.30 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்
அசாம் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது.
அசாம் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அசாமின் கரிம்காஞ் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1.30 கோடி மதிப்பிலான 26,000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
முன்னதாக கடந்த டிச.26 ஆம் தேதி பஞ்சாப்பின் ஃபெரோஸ்பூர் எல்லைப் பகுதியில் ரூ.200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.