இந்தியா

குரு பூர்ணிமா: பிரதமர் மோடி வாழ்த்து

நம்மை ஊக்குவித்து, வழிகாட்டி வாழ்க்கையைப் பற்றி பலவற்றைக் கற்றுத் தந்த அனைத்து முன்மாதிரியான குருக்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் நாள். 

ANI

குரு பூர்ணிமாவை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார் பிரதமர் மோடி. குருக்களின் ஆசியுடன் இந்தியா புதிய உயரத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். 

இதுகுறித்து அவர் வாழ்த்துச் செய்தியில், 

நம்மை ஊக்குவித்து, வழிகாட்டி வாழ்க்கையைப் பற்றி பலவற்றைக் கற்றுத் தந்த அனைத்து முன்மாதிரியான குருக்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் நாள். 

இதையும் படிக்கலாம்: இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!

நமது குருக்களின் ஆசிகள் இந்தியாவை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லட்டும் என்று பிரதமர் மோடி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இவ்விழாவில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதோடு, ஒரு குரு மட்டுமே தனது சீடரை அறிவாளியாகவும், பண்புடையவராகவும் ஆக்குகிறார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT