கோப்புப்படம் 
இந்தியா

ராஜஸ்தான் மாநிலத்தில் பல இடங்களில் பலத்த மழை

ராஜஸ்தான் மாநிலத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.  ஜலவர்ஸ் பகுதியில் 140 செ.மீ மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.  ஜலவர்ஸ் பகுதியில் 140 செ.மீ மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, பன்ஸ்வாராவில் உள்ள புங்ராவில் 137 மிமீ மழையும், பாகிடோரா, ஷெர்கர், ராய்பூர், சஜ்ஜன்கர் மற்றும் சல்லோபட் ஆகிய இடங்களில் முறையே 98 மிமீ, 93 மிமீ, 91 மிமீ, 80 மிமீ மற்றும் 79 மிமீ மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல இடங்களில் 79 மி.மீட்டருக்கும் குறைவான மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் பன்ஸ்வாரா, துங்கர்பூர், பிரதாப்கர், பார்மர், ஜலோர் மற்றும் பாலி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

SCROLL FOR NEXT