ஜக்தீப் தன்கர் 
இந்தியா

யார் இந்த ஜகதீப் தன்கர்? குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரின் பின்னணி

பாஜக கூட்டணியின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக ஜகதீப் தன்கர் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டார். 

DIN

பாஜக கூட்டணியின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக ஜகதீப் தன்கர் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டார். 

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஜகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1951ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்த ஜகதீப் தன்கர் மேற்குவங்க  ஆளுநராக பணியாற்றி வருகிறார்.  ராஜஸ்தானிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்கர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியுடனான மோதலில் பரவலாக அறியப்பட்ட தன்கர் 2019ஆம் ஆண்டு முதல் அம்மாநில ஆளுநராக பொறுப்பு வகித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் விஜய் தேவரகொண்டா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை

இந்தியா - இஸ்ரேல் இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

இந்த வார ஓடிடி படங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.92 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT