முகப்பு
இந்தியா

புணேவில் பயிற்சி விமானம் விழுந்து பெண் விமானி காயம்

புணேவில் பயிற்சி விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி காயமடைந்தார். 

Updated On : 25 ஜூலை, 2022 at 2:14 PM
கோப்புப் படம்.
பகிர்:

புணேவில் பயிற்சி விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி காயமடைந்தார். 

மகாராஷ்டிர மாநிலம், புணே அருகே கத்பன்வாடி கிராமத்தில் பயிற்சி விமானம் இன்று திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பெண் விமானி பவிகா ரத்தோட் சிறிய காயங்களுடன் உயிரி தப்பினார்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. எனினும் விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.