முகப்பு
இந்தியா

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 1.64 லட்சம் கோடி: மத்திய அரசு

பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த ரூ.1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

Updated On : 27 ஜூலை, 2022 at 6:36 PM
பகிர்:

புது தில்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த ரூ.1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்தவும், சேவைகளை விரிவுப்படுத்தவும்  ரூ.1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. பிபிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களை இணைக்கவும்  மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.