முகப்பு
இந்தியா

காங்கிரஸிலிருந்து விலகினார் பிரிஜேஷ் கலப்பா

கர்நாடகத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரிஜேஷ் கலப்பா அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரிஜேஷ் கலப்பா அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவரான வழக்கறிஞர் பிரிஜேஷ் கலப்பா காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கட்சியின் மீது ஆர்வம் குறைந்து வருவதால் இந்த முடிவை எடுத்ததாகவும் ராஜிநாமா கடிதத்தைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  பிரிஜேஷ் கலப்பா விரைவில் ஆம் ஆத்மி கட்சியில் இணையப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →