உலக பால் தினத்தை முன்னிட்டு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உலக பால் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் 1945 ஜூ-1 முதல் கொண்டாடி வருகிறது.
டெல்லி ராஜேந்திர நகரில் உலக பால் தினத்தை முன்னிட்டு, மாட்டை வழிபடுவோம் என மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.