பிரதமர் மோடி 
இந்தியா

தெலங்கானா உருவான நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

தெலங்கானா மாநிலம் உருவான நாளையொட்டி, அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

தெலங்கானா மாநிலம் உருவான நாளையொட்டி, அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட சுட்டுரை பதிவில், 

கடந்த 2014ஆம் ஆண்டு இதே நாளில் ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டு மாநிலமாக உருவெடுத்தது. 

தெலங்கானா மாநிலம் உருவான தினத்தில் எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்குக்கு வாழ்த்துக்கள். தெலங்கானா மக்கள் கடின உழைப்பு மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கான இணையற்ற அர்ப்பணிப்புக்கு ஒத்ததாக உள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தின் கலாசாரம் உலகப் புகழ்பெற்றது. தெலங்கானா மக்களின் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT