இந்தியா

சிறந்த மாணவ நகரங்கள் தரவரிசை: 125-ஆவது இடத்தில் சென்னை

பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள க்வாக்வரெல்லி சிமண்ட்ஸ் (கியூஎஸ்) உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனம், வெளிநாட்டு மாணவா்கள் உயா்கல்வி படிப்பதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

DIN

பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள க்வாக்வரெல்லி சிமண்ட்ஸ் (கியூஎஸ்) உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனம், வெளிநாட்டு மாணவா்கள் உயா்கல்வி படிப்பதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டுக்கான அந்தப் பட்டியலில் சென்னை 125-ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் உயா்கல்வியின் நிலை குறித்து அறிய, கடந்த 2010-11-ஆம் ஆண்டு முதல் அனைத்து இந்திய உயா்கல்வி ஆய்வை மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. 2018-19-ஆம் ஆண்டு ஆய்வின்படி, இந்தியப் பல்கலைக்கழகங்களில் 47,427 வெளிநாட்டு மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு துறைகள் ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT