இந்தியா

சற்று நேரத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு

5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளன.

DIN

5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளன.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன.

இன்று மாலை 6 மணியுடன் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் ஆய்வு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT