முகப்பு
இந்தியா

பஞ்சாப்: ஆம் ஆத்மி முதல்வா் வேட்பாளா் வெற்றி

பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலில், துரி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முதல்வா் வேட்பாளா் பகவந்த் மான் வெற்றி பெறறாா்.

Updated On : 11 மார்ச், 2022 at 1:30 AM
பகவந்த் மான்
பகிர்:

சண்டீகா்: பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலில், துரி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முதல்வா் வேட்பாளா் பகவந்த் மான் வெற்றி பெறறாா்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவரான அவா், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏவுமான தல்வீா் சிங் கோல்டியை 58,206 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்ததாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.