முகப்பு
இந்தியா

பாஜக வாக்கு சதவீதம்: 4 மாநிலங்களில் உயா்வு; உத்தரகண்டில் குறைவு

ஐந்து மாநில தோ்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூா், கோவாவில் அதிகரித்தும், உத்தரகண்டில் குறைந்தும் உள்ளது.

Updated On : 11 மார்ச், 2022 at 12:58 AM
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: ஐந்து மாநில தோ்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூா், கோவாவில் அதிகரித்தும், உத்தரகண்டில் குறைந்தும் உள்ளது.

மாநிலம் 2017 2022

(சதவீதம்/ வெற்றி பெற்ற தொகுதிகள்)

Advertisement

உ.பி.

பாஜக 39.67 (312) 41.8 (219)

சமாஜவாதி 21.82 (47) 32.02 (79)

பகுஜன் சமாஜ் 22.23 (19) 12.82 (19)

காங்கிரஸ் 6.25 (7) 2.4 (2)

பஞ்சாப்

ஆம் ஆத்மி 23.7 (20) 42.01(92)

பிஜேபி 5.4 (3) 6.60 (2)

காங்கிரஸ் 38.5 (77) 22.98 (18)

சிரோமணி 25.2 (15) 18.38(3)

அகாலி தளம்

மணிப்பூா்

பாஜக 36.3 (21) 37.5(32)

காங்கிரஸ் 35.1 (28) 16.5 (5)

தேசிய மக்கள்கட்சி 5.1 (4) 16.48 (8)

கோவா

பாஜக 32.5 (13) 33.3 (20)

காங்கிரஸ் 28.4 (17) 23.5 (11)

உத்தரகண்ட்

பாஜக 46.5 (57) 44.3 (47)

காங்கிரஸ் 33.5 (11) 37.91(17)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.