கோவா மற்றும் மணிப்பூரில் பாஜக வாக்கு சதவீதம் உயர்வு
கோவா மற்றும் மணிப்பூரில் பாஜக வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. உத்தரகண்ட்டில், காங்கிரஸ் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.
கோவா மற்றும் மணிப்பூரில் பாஜக வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. உத்தரகண்ட்டில், காங்கிரஸ் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.
உத்தரகண்ட்டில், 2017-ல் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் 33.5% இருந்து 37.9% ஆக அதிகரித்துள்ளது. ஆனால் பாஜக வாக்கு சதவீதம் 46.5% இருந்து 44.34% ஆக குறைந்துள்ளது.
கோவாவில், 2017-ல் பாஜக பெற்ற வாக்கு சதவீதம் 32.5% இருந்து 33.5% ஆக அதிகரித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் 28.4% இருந்து 23.5% ஆக குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
மணிப்பூரில், 2017-ல் பாஜக பெற்ற வாக்கு சதவீதம் 36.3% இலிருந்து 37.7% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தற்போது காங்கிரஸ் 16.6% பெற்றுள்ளது. தேசிய மக்கள் கட்சியை விட குறைவான வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது. தேசிய மக்கள் கட்சி 17.1% பெற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.