- Tag results for manipur
![]() | மணிப்பூரில் மேலும் ஒரு நிலச்சரிவு: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் பலிமணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் பலியானார்கள். |
![]() | மணிப்பூர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வுமணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. |
![]() | மணிப்பூர் நிலச்சரிவு மிகுந்த வேதனை அளிக்கிறது: ராகுல்மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ரயில்வே கட்டுமான பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். |
![]() | மணிப்பூரில் நிலச்சரிவு: இருவர் பலி, 12 பேர் மாயம்மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ரயில்வே கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். |
![]() | அசாமுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய மணிப்பூர்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மக்களுக்கு மணிப்பூர் முதல்வர் என்.பைரன் சிங் நிவாரணப் பொருட்களை இன்று அனுப்பி வைத்தார். |
![]() | சகோதரியை சுமந்தபடி பள்ளியில் பாடம் பயிலும் மணிப்பூர் சிறுமி: கண்கலங்கவைக்கும் புகைப்படம்தனது சகோதரியை மடியில் வைத்துக் கொண்டு பாடங்களை கவனித்து எழுதிக் கொண்டிருக்கும் சிறுமியின் புகைப்படம் பார்ப்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. |
அரசு அலுவலகங்கள் இனி 5 நாள்கள் மட்டுமே செயல்படும்: மணிப்பூர் அரசுஅரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே செயல்படும் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அறிவித்துள்ளார். | |
![]() | மணிப்பூரின் புதிய முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்துமணிப்பூர் மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரேன் சிங்கிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார். |
மணிப்பூர் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் பிரேன் சிங்மணிப்பூர் மாநில முதல்வராக மீண்டும் என் பிரேன் சிங் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். | |
மணிப்பூர் அரசியலில் புதிய திருப்பம்...முதல்வர் பொறுப்பு யாருக்கு? போட்டிக்கு வந்த மூன்றாவது நபர்முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்காத நிலையிலும் முதல்வர் பைரன் சிங் தலைமையில்தான் பாஜக தேர்தலை சந்தித்தது. | |
![]() | கோவா மற்றும் மணிப்பூரில் பாஜக வாக்கு சதவீதம் உயர்வுகோவா மற்றும் மணிப்பூரில் பாஜக வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. உத்தரகண்ட்டில், காங்கிரஸ் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. |
மணிப்பூரில் வாக்கு எண்ணிக்கை நிறைவு: பாஜக வெற்றிமணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த நிலையில், பாஜக 32 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. | |
![]() | 5 மாநில தேர்தல் முடிவுகள்: செய்திகள் உடனுக்குடன்உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. |
![]() | மணிப்பூரில் ஆட்சியை பிடிக்கும் பாஜக: கருத்துக் கணிப்புமணிப்பூரில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | மணிப்பூா் இறுதிக்கட்ட தோ்தலில் 76.04% வாக்குப்பதிவு:வன்முறையில் ஒருவா் பலிமணிப்பூா் சட்டப்பேரவைக்கான இறுதிக்கட்ட தோ்தலில் 76.04 சதவீத வாக்குகள் பதிவாகின. தோ்தலின்போது சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் பலியானாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்