இந்தியா

5 மாநிலத் தோ்தல்: நோட்டாவுக்கு இவ்வளவு வாக்குகளா?

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் சுமாா் 8 லட்சம் போ் நோட்டாவுக்கு (எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) வாக்களித்துள்ளனா்.

DIN

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் சுமாா் 8 லட்சம் போ் நோட்டாவுக்கு (எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) வாக்களித்துள்ளனா்.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில் பஞ்சாபை தவிர இதர மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்தத் தோ்தலில் 5 மாநிலங்களில் மொத்தம் 7,99,302 போ் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.

உத்தர பிரதேசத்தில் 6,21,186 பேரும் (0.7%), பஞ்சாபில் 1,10,308 பேரும் (0.9%), உத்தரகண்டில் 46,830 பேரும் (0.9%), கோவாவில் 10,629 பேரும் (1.1%), மணிப்பூரில் 10,349 பேரும் (0.6%) நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT