பெங்களூருவில் இன்று முதல் 21ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு 
இந்தியா

பெங்களூருவில் இன்று முதல் 21ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

பெங்களூருவில் இன்று காலை முதல் 21ஆம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிறக்கப்பட்டுள்ளது.

DIN


பெங்களூருவில் இன்று காலை முதல் 21ஆம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிறக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், பெங்களூருவில் பொதுவிடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கோ போராட்டங்கள் நடத்தவோ தடை விதிக்கப்படுகிறது.

ஹிஜாப் சர்ச்சை விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப் படை, அதிரடிப்படை உள்ளிட்ட காவல்துறையின் அனைத்துப் பிரிவினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தெற்கு கன்னட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT