இந்தியா

குஜராத்தில் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு

குஜராத்தின் துவாரகா பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

குஜராத்தின் துவாரகா பகுதியில் இன்று நண்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துவாரகா கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை நண்பகல்  நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் இது ரிக்டா் அளவுகோலில் 5.3 அலகுகளாக பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச்-19ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்தடுத்து 2 இரண்டு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘பராசக்(தீ)பாவளி!' - சிறப்பு விடியோ வெளியிட்ட பராசக்தி படக்குழு!

ஹேப்பி தீபாவளி... தீப்ஷிகா!

ஹேப்பி தீபாவளி... சஞ்சிதா ஷெட்டி!

ஹேப்பி தீபாவளி... தர்ஷா குப்தா!

ஹேப்பி தீபாவளி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT