இந்தியா

எல்.ஐ.சி.யின் பொது பங்கு விற்பனை இன்று தொடக்கம்

நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் பங்கு விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

DIN

புதுதில்லி: நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் பொது பங்கு விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை மே 4 ஆம் தேதி (இன்று) தொடங்குகிறது.

இன்று தொடங்கி மே 9-ம் தேதி வரை நடைபெறும் அரசுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) 5 சதவீத பொது பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.21,000 கோடி ஆகும்.

மேலும் எல்.ஐ.சி.யின் ஒரு பொதுபங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT