இந்தியா

குடியரசுத் தலைவருடன் ராணுவத் தளபதி சந்திப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

DIN

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்திய ராணுவத்தின் தளபதியாக பணியாற்றிய எம்.எம்.நரவாணே கடந்த மாதத்துடன் ஓய்வுபெற்றார். தொடர்ந்து, 29வது தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் ராம்நாத் கோவிந்தை இன்று நேரில் சந்தித்த மனோஜ் பாண்டே, எல்லைப் பிரச்னைகள் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 21-இல் காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா: பந்தல்கால் நடவு

அகில இந்திய தடகளம்: தங்கம் வென்றாா் சென்னை மாணவி

சுங்குவாா்சத்திரத்தில் உலக கம்மா மாநாடு

இன்றைய தினப்பலன்கள்!

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் புதிய கட்டடங்கள் திறப்பு

SCROLL FOR NEXT