இந்தியா

யோகி ஆதித்யநாத் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

கோரக்பூர் : உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யனாத், கோரக்பூரில்  புதிய பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

DIN

கோரக்பூர் : உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யனாத், கோரக்பூரில்  புதிய பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

287 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திக் விஜ்யனாத் ஸ்மிரிதி பூங்கா மேம்பாட்டிற்கு 144 கோடி ரூபாய், கோரக்க்பூர் தொழில் வளர்ச்சி மேம்பாட்டிற்கு 143 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

அவாஸ் விகாஸ் பரிஷத் திட்டதிற்கு 111.33 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்ளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கட்டிட வளர்ச்சி மேம்பாட்டிற்கு 143 கோடி ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

கஸ்தூரிபா காந்தி பெண்கள் விடுதி மேம்பாட்டிற்கு 2.16 கோடியும் அரசு ஐடிஐ வளாகத்திற்க்கு 4.52 கோடியும் ஒதுக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணம்

தில்லியில் இருந்து புறப்பட்டார் விஜய்!

விளையாட்டுக் கல்வியும் வேலைவாய்ப்புகளும்!

பொங்கட்டும் மகிழ்ச்சி; வெல்லட்டும் தமிழ்நாடு! முதல்வர் ஸ்டாலின்

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

SCROLL FOR NEXT