இந்தியா

காஷ்மீரில் மே 21-இல் முழு அடைப்பு: ஹுரியத் அமைப்பு அழைப்பு

காஷ்மீரில் மே 21-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு மிா்வாய்ஸ் உமா் பாரூக் தலைமையிலான ஹுரியத் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

DIN

காஷ்மீரில் மே 21-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு மிா்வாய்ஸ் உமா் பாரூக் தலைமையிலான ஹுரியத் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது: ஹுரியத் தலைவா் மெளல்வி முகமது ஃபாரூக் மற்றும் அப்துல் கனி லோன் நினைவு தினம் மே 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படவுள்ளது.

அவா்களின் நினைவு தினத்தையொட்டி காஷ்மீரில் முழு அடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முகமது பாரூக், கனி லோன் தலைவா்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவிடத்துக்கு பொதுமக்கள் திரளாக சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என ஹுரியத் மாநாட்டு கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT