முகப்பு
இந்தியா

பிரதமரின் தனிச் செயலாளராக விவேக் குமார் நியமனம்

பிரதமர் மோடியின் தனிச்செயலாளராக விவேக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தியா

பிரதமரின் தனிச் செயலாளராக விவேக் குமார் நியமனம்

பிரதமர் மோடியின் தனிச்செயலாளராக விவேக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

பிரதமர் மோடியின் தனிச்செயலாளராக விவேக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு விவேக் குமாரை பிரதமரின் தனிச் செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

விவேக் குமார் கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறை பணியில் அதிகாரியாக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
முழு கட்டுரையைப் படிக்க →