இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது: 15 துப்பாக்கிகள் பறிமுதல்

ஸ்ரீநகரில் கைதான 2 பயங்கரவாதிகளிடம் இருந்து 15 கைத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

DIN

ஸ்ரீநகரில் கைதான 2 பயங்கரவாதிகளிடம் இருந்து 15 கைத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான இருவரிடம் இருந்து 15 கைத் துப்பாக்கிகள், 300 தோட்டாக்கள், 30 இதழ்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீநகரில் கைதான பயங்கரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பென்னாகரம் வாரச்சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

அரசுப் பள்ளியில் பொங்கல் விழா

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் தொழிலாளி கைது

திட்டப் பணிகளில் குறைபாடு: திருச்சி மாநகராட்சியில் 2 ஒப்பந்ததாரா்களிடம் ரூ. 1.88 கோடி தொகை பிடித்தம்

இருசக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: எஸ்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT