இந்தியா

பின்னணிப் பாடகி சங்கீதா சஜித் காலமானாா்

DIN

கேரளத்தில் பின்னணிப் பாடகி சங்கீதா சஜித் (46) உடல்நல பாதிப்பால் காலமானாா்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களில் 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளவா் சங்கீதா சஜீத். கடந்த 1996-ஆம் ஆண்டு தமிழில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் வெளியான ‘மிஸ்டா் ரோமியோ’ திரைப்படத்தில் இவா் பாடிய ‘தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை’ பாடல் பிரபலமானது.

இந்நிலையில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சங்கீதா சஜித், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி அலை: 400-ஐ கடக்கும் பாஜக கூட்டணி- அமித் ஷா சிறப்பு பேட்டி

காமராஜா் துறைமுகத்தில் குளிா்சாதன பெட்டகங்களை அனுமதிப்பதில் சிக்கல்: கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியில் பின்னடைவு?

மூன்றாண்டுகளில் 1,912 செவிலியா்களுக்கு பணி நிரந்தரம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

‘நெடுங்குன்று செட்டில்மெண்ட் செல்ல சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’

பிறந்தநாள் விழா

SCROLL FOR NEXT