ஆம்பூர் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து 
இந்தியா

லக்னௌ சந்தையில் தீ விபத்து: மக்கள் பீதி!

லக்னௌவின் ஹஸ்ரத்கஞ்ச் சந்தையில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. 

DIN

லக்னௌவின் ஹஸ்ரத்கஞ்ச் சந்தையில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. 

வணிக வளாகத்தில் பல பயிற்சி மையங்கள் மற்றும் கடைகள் உள்ள பிரின்ஸ் காம்ப்பௌக்ஸில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கட்டடத்தில் அடர்ந்த கரும் புகை சூழ்ந்ததால், வளாகத்திலிருந்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. மேலும் அவர்கள் வளாகத்தை விட்டு விரைவாக வெளியேற்றப்பட்டனர். 

நகரின் பிரபலமான வணிக வளாக இடமான ஹஸ்ரத்கஞ்சில் உள்ள சாஹு சினிமாவுக்குப் பின்னால் இந்த வளாகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT