முகப்பு
இந்தியா

சஞ்சய் ரெளத்துக்கு ஜாமீன்

பத்ரா சாவல் நில மோசடி வழக்கில் சிவசேனை எம்.பி.சஞ்சய் ரெளத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:47 AM
சஞ்சய் ரெளத்
பகிர்:

பத்ரா சாவல் நில மோசடி வழக்கில் சிவசேனை எம்.பி.சஞ்சய் ரெளத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

மும்பையில் குடியிருப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில், மும்பையில் உள்ள சஞ்சய் ரெளத் வீட்டில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தியபோது கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரித்தனர். 

பின்னர், மும்பையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் இருந்தார்.

இந்நிலையில், இன்று பணப் பரிவர்த்தனை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் சஞ்சய் ரௌத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →