இந்தியா

இந்தியாவில் 833 ஆகக் குறைந்த கரோனா பாதிப்பு!

இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 833 ஆக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

DIN

இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 833 ஆக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 833  பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,46,65,643 ஆக உள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,22,562 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12,553 ஆக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 5,30,528 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் இதுவரை  219.79 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

SCROLL FOR NEXT