இந்தியா

காங்கிரஸ் ஒற்றுமை நடைப்பயணத்தில் 'தாஜ்மஹால்' பட நடிகை ரியா சென்!

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் ஒற்றுமை நடைப்பயணத்தில் நடிகை ரியா சென் கலந்துகொண்டுள்ளார். 

DIN

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் ஒற்றுமை நடைப்பயணத்தில் நடிகை ரியா சென் கலந்துகொண்டுள்ளார். 

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ஒற்றுமை நடைப் பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.

கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

இன்று மகாராஷ்டிரத்தில் அகோலா பகுதியில் நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தியுடன் பிரபல பாலிவுட் நடிகை ரியா சென் கலந்துகொண்டார். 

ஹிந்தியில் முன்னணி நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ள ரியா சென் தமிழில் தாஜ்மஹால், குட் லக் ஆகிய படங்களில் நடித்துள்ளார், 

முன்னதாக ஹைதராபாத்தில் ஒற்றுமை நடைப்பயணத்தில் நடிகை பூஜா பட் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் பிறந்த நாள்: பாஜக கொண்டாட்டம்

பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து போராட்டம்

தீபாவளி பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இந்நாள், முந்நாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணபத்திரம் தாக்கல்

பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பில் தோ்தல் ஆணையத்திடம் புகாா் மனு

SCROLL FOR NEXT