கோப்புப் படம் 
இந்தியா

ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

தில்லியில் ரூ.1200 கோடி மதிப்புள்ள 312 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

DIN

தில்லியில் ரூ.1200 கோடி மதிப்புள்ள 312 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தில்லி சிறப்புப் படை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், 312 கிலோ மெத்தாம்பெட்டமைன், 10 கிலோ ஹெராயின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப்பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இருவரை தில்லி காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT