இந்தியா

சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு: பழங்குடியின பெண் காயம்

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் சக்திவாய்ந்த குண்டு வெடிக்கச் செய்ததில் பழங்குடியின பெண் ஒருவர் காயமடைந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். 

DIN

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் சக்திவாய்ந்த குண்டு வெடிக்கச் செய்ததில் பழங்குடியின பெண் ஒருவர் காயமடைந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். 

உசூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நெல்லக்கங்கேர் கிராமம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல் கண்காணிப்பாளர் கூறினார். 

பழங்குடியின பெண் கவனக்குறைவாக மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டை காலால் மிதித்ததால், அது வெடித்துப் பலத்த காயமடைந்தார். 

பின்னர், பிஜப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜக்தல்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். 

பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நக்சல்கள் சக்திவாய்ந்த குண்டுகளை மண்ணில் புதைத்து வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

SCROLL FOR NEXT