அயோத்தி ராமர் கோயிலில் 2024 ஜனவரியில் குழந்தை ராமர் சிலை 
இந்தியா

அயோத்தி ராமர் கோயிலில் 2024 ஜனவரியில் குழந்தை ராமர் சிலை

வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மகர சங்கராந்தி நாளில் குழந்தை ராமர் சிலை நிறுவப்படும் என்று கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

PTI


அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர்  கோயலில், வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மகர சங்கராந்தி நாளில் குழந்தை ராமர் சிலை நிறுவப்படும் என்று கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை முழுமையாகக் கட்டி முடிக்க ரூ.1,800 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடையும் என்றும், கோயிலுக்குள் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மகர சங்கராந்தி நாளில் குழந்தை ராமர் சிலை நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைகை அணையில் பேரிடா் மீட்புப் பணி ஒத்திகை

காலிறுதியில் சிந்து, துருவ்/தனிஷா

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

பைக் விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT