கோப்புப்படம் 
இந்தியா

3 ஆம் கட்ட கர்நாடக காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 43 பேர் கொண்ட 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

DIN

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 43 பேர் கொண்ட 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

224 தொகுதிகளில் இதுவரை 209 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக முதல் மற்றும் இரண்டாவது பட்டியலில் 166 வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டிருந்த காங்கிரஸ்,  58 பெயர்களை நிலுவையில் வைத்தது.

இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 43 வேட்பாளர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலை காங்கிரஸ் சனிக்கிழமை வெளியிட்டது.

கோலார் தொகுதி கேட்ட முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு, கோலார் தொகுதி மறுக்கப்பட்டு, கோத்தூர் மஞ்சுநாத்துக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT