முகப்பு
இந்தியா

அமித் ஷாவை சந்திக்கிறார் இபிஎஸ்?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தில்லியில் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தில்லியில் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

அதிமுக - பாஜக கூட்டணி உள்ள நிலையில் நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இடம் ஒதுக்காத நிலையில் அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. 

இதனால் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து குழப்பம் நீடித்து வருகிறது. 

இந்நிலையில், இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசவிருப்பதாகக் கூறப்படுகிறது. 

தில்லியில் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முழு கட்டுரையைப் படிக்க →