இந்தியா

ரமலான் திருநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

இஸ்லாமியர்களின் பண்டிகையான ரமலான் திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

DIN

இஸ்லாமியர்களின் பண்டிகையான ரமலான் திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

இஸ்லாமியர்களின் பண்டிகையான ரமலான் திருநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'ரமலான் வாழ்த்துகள். நல்லிணக்கம் மற்றும் இரக்கம் நமது சமூகத்தில் மேலும் வளரட்டும். அனைத்து மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்' என்று பதிவிட்டு ரமலான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

மேலும் தலைவர்கள் பலரும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

SCROLL FOR NEXT