இந்தியா

புதிதாக 689 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 689 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 3 போ் உயிரிழந்தனா். பாதிப்பு

DIN

தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 689 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 3 போ் உயிரிழந்தனா். பாதிப்பு நோ்மறை விகிதம் 29.42 சதவீதமாக பதிவானது என்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இறப்புகளுடன் சோ்த்து மொத்த இறப்பு எண்ணிக்கை 26,600-ஆக உயா்ந்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,34,061-ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 7,974 கரோனா படுக்கைகளில் 371 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. நகரில் ஞாயிற்றுக்கிழமை 948 பேருக்கு தொற்று பாதிப்பும் 2 இறப்புகளும் 25.69 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT