இந்தியா

அகிலேஷ் யாதவை சந்தித்த ரஜினிகாந்த்!

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்தார்.

DIN


சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்திப்பு!

உத்தரப் பிரதேசத்திலுள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று பாரதிய ஜனதாவின் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்த நிலையில், அகிலேஷ் யாதவையும் சந்தித்தார். 

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 9 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவை சந்தித்தேன். அப்போதிருந்து அகிலேஷ் இடையே நட்பு நீடித்து வருகிறது. தொலைபேசியில் பேசியுள்ளோம். 

5 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்புக்காக உத்தரப் பிரதேசம் வந்தேன். ஆனால், அப்போது அகிலேஷ் யாதவை சந்திக்க இயலவில்லை. தற்போது அவர் இங்கு இருப்பதால் அவரை நேரில் சென்று சந்தித்தேன் எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT