இந்தியா

லக்னௌவில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு!

DIN

லக்னௌவில் ஒரேநாளில் 7 பேருக்கு டெங்கு பாதித்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு 125 ஆக உயர்ந்துள்ளது. 

சுகாதாரத் துறையின் தகவலின்படி, இந்திரா நகரில் மூன்று பேரும், சந்தர் நகரில் 2 பேரும், அலிகஞ்ச் மற்றும் என்.கே சாலையில் ஒருவரும் பதிவாகியுள்ளன. 

பெரும்பாலான டெங்கு வழக்குகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பதிவாகியுள்ளன. சுகாதாரக் குழுவினர் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொசுக்கள் உருவாகும் இடத்தை கண்டறிந்து மக்கள் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. 

வழக்கமாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஈரப்பதம் காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

விழி வழி வென்ற நாயகி!

தண்டவாளத்தில் படுத்திருந்த போது ரயில் மோதி ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்!

கேஜரிவாலை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

எச்சிஎல் நிறுவனம் 10,000 புதிய பணியாளர்களை நியமிக்கத் திட்டம்!

SCROLL FOR NEXT