குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிஸ்வா பூசன் ஹரிசந்தன் சந்திப்பு 
இந்தியா

குடியரசுத் தலைவருடன் சத்தீஸ்கர் ஆளுநர், அசாம் முதல்வர் சந்திப்பு!

சத்தீஸ்கர் ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிசந்தன், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வியாழக்கிழமை சந்தித்தனர். 

DIN

சத்தீஸ்கர் ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிசந்தன், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வியாழக்கிழமை சந்தித்தனர். 

சத்தீஸ்கர் ஆளுநர் மற்றும் அசாம் முதல்வர் ஆகிய இருவரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் மாளிகையில் இன்று(டிச.14) சந்தித்து பேசியதாகக் குடியரசுத் தலைவர் அலுவலகம் எக்ஸில் பதிவிட்டுள்ளது. 

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ஹிமந்தா பிஸ்வா சர்மா சந்திப்பு

இந்த சந்திப்புக்கான புகைப்படங்களையும் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் பசுமை விருது: செப்டம்பா் 2 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்

பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

வீடு புகுந்து நகை திருடிய 3 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT