அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தியாஅடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
இந்தநிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.