இந்தியா

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.79,000 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு கடந்த ஆண்டைவிட 66 சதவீதம் கூடுதலாக ரூ. 79,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

DIN

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு கடந்த ஆண்டைவிட 66 சதவீதம் கூடுதலாக ரூ. 79,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், நகரத் திட்டமிடலை மேற்கொள்ளும் மாநிலங்களின் முயற்சிகள் ஊக்குவிக்கப்படும் என்றாா்.

தேசிய வீட்டு வசதி வங்கியால் நிா்வகிக்கப்படும் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி போல் புதிதாக நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியும் உருவாக்கப்படும். ஆண்டுதோறும், நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ. 10,000 கோடி ஒதுக்கப்படும். அனைத்து நகரங்களிலும் 100 சதவீதம் இயந்திரங்கள் மூலமாகவே கழிவுகள் அகற்றப்படுவது உறுதிப்படுத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

SCROLL FOR NEXT