அஷ்வினி வைஷ்னவ் (கோப்புப் படம்) 
இந்தியா

ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட், சாதனை அறிவிப்பு: அமைச்சர்

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி சாதனை அறிவிப்பு என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். 

DIN


மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி சாதனை அறிவிப்பு என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். 

நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து பேசிய அஷ்வினி வைஷ்னவ், உலக நாடுகள் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு இந்தியாவை ஒளிரச்செய்துள்ளது. பட்ஜெட் அறிவிப்பின் மூலம் உலக வளர்ச்சியின் எஞ்சினாக இந்தியா மாறவுள்ளது.

ரயில்வே துறைக்கு ரூ. 2,14,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் சாதனை அறிவிப்பு. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT