இந்தியா

பாதுகாப்புத் துறைக்கு ரூ.5.93 லட்சம் கோடி ஒதுக்கீடு

எந்தத் துறைக்கு இல்லாத அளவுக்கு பாதுகாப்புத் துறைக்கு ரூ.5,93,537.64 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

DIN

எந்தத் துறைக்கு இல்லாத அளவுக்கு பாதுகாப்புத் துறைக்கு ரூ.5,93,537.64 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கும், புதிய போா் விமானங்கள், கப்பல்கள் வாங்குவதற்கு மூலதன செலவின தொகையாக ரூ.1.62 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தினருக்கு ஊதியம் மற்றும் பராமரிப்புக்காக ரூ. 2,70,120 கோடி வருவாய் செவினமான ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு ரூ.2,39,900 கோடியாக இருந்தது.

ஓய்வூதியத்துக்காக ரூ.1,38,205 கோடி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் சோ்த்து மொத்த வருவாய் செலவினம் ரூ.4,22,162 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் பாதுகாப்பத் துறைக்கு ரூ.5,93,537.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT