கோப்புப் படம். 
இந்தியா

பசு அணைப்பு நாள் அறிவிப்பை திரும்பப் பெற்றது விலங்குகள் நல வாரியம்

பசு அணைப்பு நாள் அறிவிப்பை திரும்பப் பெறுவதாக விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது. 

DIN

பசு அணைப்பு நாள் அறிவிப்பை திரும்பப் பெறுவதாக விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது. 

இந்திய விலங்குகள் நல வாரியம் காதலா் தினத்தன்று (பிப்.14) பசு அணைப்பு நாளாக கடைப்பிடிக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை விலங்குகள் நல வாரியம் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் இந்திய விலங்குகள் நலவாரியம், வேண்டும் என்றே காதலா் தினத்தன்று பசு அணைப்பு நாளை அறிவித்திருப்பதாகவும் புகார் எழுந்தது. 

பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிப்ரவரி 14ம் தேதி ‘பசு அணைப்பு நாள்’ அறிவிப்பை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT