முகப்பு
இந்தியா

தீனதாயாள் உபாத்யாயாவின் தொலைநோக்குப் பார்வை உத்வேகம் அளித்தது: பிரதமர் மோடி

தீனதயாள் உபாத்யாயாவின் நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:29 AM
கோப்புப்படம்
பகிர்:

தீனதயாள் உபாத்யாயாவின் நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவரது சுட்டுரை பதிவில், 

ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளரான உபாத்யாயா பாஜக நிறுவனத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். 

உபாத்யாயாவின் பார்வை தொலைநோக்குப் பார்வை மற்றும் ஒருங்கிணைந்து மனிதநேயம் தனது அரசின் நலன் ‘சார்ந்த உந்துதல்களுக்கு உத்வேகம் அளித்ததாக மோடி பாராட்டியுள்ளார். 

பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் புண்ணிய திதியில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். 

தேச முன்னேற்றத்திற்காகவும், ஏழைகளுக்கு சேவையாற்றுவதற்காகவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை ஒருபோதும் மறக்க முடியாது.  என்று அவர் தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →